ஆன்மிகம் என்பது ஒரு தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம்.உங்களுக்கும் ஒரு பொருளுக்கும் தொடர்பை ஏற்படுத்தி நீங்கள் அதுவாகவும் அது நீங்களாகவும் அமைய அரு ஆன்மிக புரிதல் தேவை.உங்களுக்கும் மற்றொன்றிற்கும் உள்ள ஒரு தகவல் தொடர்பே ஆன்மீகமாகும்.அந்த மற்றொன்று எதுவாகவும் இருக்கலாம்.ஒரு சீரான புரிதல் அந்த புரிதலுக்குப்பின் ஏற்படும் தெளிவு மேலும் அந்த தெளிவுக்குப்பின் ஏற்படும் அமைதி அந்த அமைதியையும் தாண்டி ஏற்படும் ஒரு நிலையே ஆன்மிகத்தின் உச்சம்.
No comments:
Post a Comment