Monday, March 1, 2010

திறந்த ஜன்னல்

கதவு திறந்தது
காடு தெரிந்தது
மேகங்கள்
மெத்தைகள்
பேய்களின்
ஊஞ்சல்கள்
இது ஒரு ஜன்னல்
கனவு
திறந்த
ஜன்னலில்
பேய்களின்
தரிசனம்

நன்றி:க.சரவணன்

No comments:

Post a Comment